Friday, 10 October 2014

அன்புக்காக ஏங்குபவன் எழுதும் கடிதம்

என்னோட பேரு கண்ணன். வயசு இருபத்தி ஏழு. என்னோட சொந்த ஊரு மதுரை அருகே
உள்ள விருதுநகர் எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி பிரச்சனையால என்னோட
மனைவிய பிரிஞ்சி இருக்கேன். நான் மனதளவில மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கேன்.
நம்ம ஊர்ல வயசு வந்த உடனே ஜாதி, மட்டும் பாத்து தான் கல்யாணம்
பண்ணி வக்கிறாங்க. ‌ என்னைய பொருத்த வர வாழ்றதுக்கு பணமும் தேவை தான்.
ஆனா என் மனைவிக்கு பணம் தான் எல்லாமே. இதுதான் பிரச்சனையின் காரணம். 
நானோ  காமம் பற்றிய ஓஷோவின் கருத்துக்களால் மிகவும் பாதிக்கப்பட்டவன்.
என்னோட கொஞ்சம் கூட ஒத்துப் போகாதவங்க கூட ‌எப்படிசந்தோசமா இருக்க முடியும்.
நான் செக்ஸில மிகவும் விருப்பம் உள்ளவன். ஆனா வெறும் செக்ஸில் மட்டும்
விருப்பம் இல்லை. என்னோட உணர்வுகளை பகிர்ந்து கொள்ள அன்புடன் கலந்த காமம்
வேண்டும். நாம் இரண்டு பேரும் சந்தோசமா இருக்குறவரை உறவை தொடரலாம்.
ஏதாவது ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமா என்னுடைய தொடர்பை நீங்கள்
துண்டிக்கனும் என்றாலும் நான் ‌விலகிக் கொள்வேன். என்னால உங்களுக்கு எந்த
ஒரு சின்ன பாதிப்பும் வராது. ஏன்னா ஏற்கனவே காதல் பிரிவால் நிறைய
கஷ்டப்பட்டவன் நான். அதனால மத்தவங்களுக்கு என்னால எந்த ஒரு சின்ன
இடைஞ்சலும் வராது. நான் நினைச்சிருந்தா விபச்சாரிங்ககிட்ட கூட போயிருக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை செக்ஸிங்கறது அன்புக்காக ஏங்குற ரெண்டு ஜீவன்கள்
உடம்பாலயும், மனசாலயும் கலக்குறதுதான். பணம் கொடுத்து போனா வெறும்
மிருகத்தனமான செக்ஸ்தான் கிடைக்கும். அன்பு கண்டிப்பா இருக்காது. அதுல எனக்கு
விருப்பம் இல்ல. உங்களுக்கு விருப்பம்னா என்னை கான்டாக்ட் பண்ணுங்க.
கல்யாணம் ஆகி இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாத பெண்கள், விதவைகள் மற்றும்
அன்புக்காக ஏங்கக் கூடிய யாரா இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்க.

வயதோ, ஜாதி,மதமோ தடையில்லை.என்னுடைய மின்னஞ்சல் முகவரி jkannanforlove@gmail.com

No comments:

Post a Comment