Thursday, 16 October 2014

மனைவி ஒரு மாணிக்கமா? இல்லை சக மனுசியா?

இன்றைக்குப் பெண்கள் பேச முடியாத, ஆனால் பெரிதும் பேச விரும்புகிற சப்ஜெக்ட்... தங்கள் இரவுகள் குறித்துதான். சமையலறை இருட்டில் இருந்து படுக்கையறை இருட்டுக்கு ஒருநாள் மாற்றப்பட்ட முந்தைய பல தலைமுறைகளின் பெண்களுக்கு, செக்ஸ் என்றால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஏற்பாடாக மட்டும் இருந்திருக்கக்கூடும். செக்ஸ் என்பது, ஆண்-பெண் இருவருக்குமான பகிர்தலும் மகிழ்ச்சியும் என்று புரிந்த இன்றைய பெண்களுக்கு, தங்கள் இரவுகளோடு பெரும்பாலும் உடன்பாடே இல்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் போர்னோ சைட்டுகள் பெண்கள் பார்ப்பதற்குத் தடை ஏதும் சொல்லாததால், விரும்பிய வாழ்க்கைக்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஒரு மனைவி, தன் கணவரிடம் என்ன விரும்புகிறாள் என வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார். 'காலநேரம் பாராமல் காமச்சங்கு முழங்கி, நிராயுதபாணியோடு யுத்தமொன்று தொடங்கி, முத்தமிடத் தெரியாமல் மோகத்தில் குதறி, மின்விசிறி தலைதட்ட மேலேற்றிச் சுழற்றி, சிருங்கார பயத்தில் நான் சில்லிட்டலற, மெத்தை மேல் என் மேனி விசிறியெறிந்து, தேவை தீர்ந்ததும் திரும்பிப் படுத்து, குளித்த கூந்தல் உலர்த்தி வருமுன்னே, குறட்டைவிடும் என் கணவா, இஃதில்லை யான் கேட்டது’ என வரிகள் போகும்.

மற்ற நாட்டு சினிமாக்களைப் பார்த்தால், கணவன் - மனைவி இருவரும் அறைக்குள் வந்ததும் பேச ஆரம்பிக்கிறார்கள், அப்புறம் தழுவிக்கொள்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். உடலுறவு என்ற இலக்கைத் தொட குறைந்தது அரை மணி நேரமாவது ஆகிறது. ஆனால், நம் ஊரில் மட்டும் அறைக்குள் நுழைந்த 10-வது நிமிடத்தில், தூங்கிப் போக முடிகிறது எனில், செக்ஸ் என்ன தூக்க மாத்திரையா?

'முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும் தாம்பத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது?’ என்ற அ.வெண்ணிலாவின் கவிதை வரிகள் எத்தனை சத்தியமானவை. திருமணத்துக்குப் பிறகான முத்தத்தை, யார் பாவக்கணக்கில் சேர்த்தது? கதவை அடைத்ததுமே விளக்கை அணைப்பது, மேலே விழுந்து ஆக்கிரமிப்பது எல்லாம் சரிதான். ஆனால், அதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் காதலைப் பகிரவும், அது பற்றி பேசவும் பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண்களுக்கு, தங்கள் உடல் தயாராக வேண்டுமெனில் முதலில் மனம் தயாராக வேண்டும். பெண் மனம் அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் மிகமிக ரொமான்ட்டிக்கானது; காதல் நிரம்பியது. தலை வருடுதல், விரல் பிடித்தல், அணைத்துக்கொள்ளுதல் போன்றவை மூலம் காமம் தாண்டிய, காமத்துக்கு முந்தைய அக்கறையை பெண்கள் எல்லா வயதிலும் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் பிறப்பு, ஹார்மோன்களின் மாறுதல்கள்... என வயது அதிகமாக அதிகமாக கணவனோடு இப்படியான நெருக்கமே தேவைப்படுகிறது. ஆனால், இதே நேரத்தில்தான், 'அஞ்சு நிமிஷத்துக்குள்ள முடிக்கலைனா, அடிப்பேன்’ என கட்டில் அருகே யாரோ ஸ்கேலோடு நின்று விரட்டுவதுபோல எல்லாம் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஏமாற்றத்தில்தான் பெண்கள் அப்படி ஒரு சம்பிரதாய உறவு தேவையே இல்லை என்பதுபோல் அதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள்.

வேலையின் அழுத்தங்கள், பெருநகர வாழ்க்கை மாற்றம் எல்லாம் சேர்ந்து, பெண்களின் இரவுகளில் ஏமாற்றத்தின் அடர்த்தியை அதிகரித்துவிட்டன. 10 மணிக்கு வீடு வந்தால், தூங்குவதற்கு முன் செய்யவேண்டிய ஒரு சம்பிரதாயக் கடமைதான் செக்ஸ். நம்மவர்களுக்கு அது வெறும் 'செக்ஸ்’... அவ்வளவே. ஆனால், அதற்கு 'லவ் மேக்கிங்’ என்ற அழகிய பதம் உண்டு. அழுத்தத்தை வெளியேற்றிய அடுத்த நிமிடம், தூங்கிப்போகும் கணவனை வெறித்தபடி உட்கார்ந்திருக்கும் மனைவிகளைக் கை தூக்கச் சொன்னால், ஆயிரத்தில் தொள்ளாயிரம் பேர் நிச்சயம் கைதூக்குவார்கள். 'உனக்கும் ஓ.கே-வா?’ என, ஏன் ஆண்கள் திரும்பக் கேட்பதே இல்லை. எல்லாம் முடிந்த பிறகு, இரண்டு நிமிடங்கள் பேசுவது, அணைத்தபடி தூங்குவது... இதெல்லாம் எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கும் தெரியுமா?

ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டாலே குறைந்தது இரண்டு நிமிடங்கள் வெலவெலத்துப்போகும் ஆணிடம், 'எனக்கு இது வேண்டும்... இது பிடிக்கவில்லை’ என்பதை எப்படிப் பேசுவது? என்று பெண்கள் தயங்குகிறார்கள்... அவ்வளவுதான்!

'சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் புதிதாகத் திருமணமான சந்திரசேகர், தன் தம்பியின் படிப்பை முன்வைத்து மனைவியுடன் இரவைக் கழிக்கத் தயங்குவார். பல உதாசீனங்களுக்குப் பிறகு புது மனைவி எரிச்சல் அடைந்து, நள்ளிரவில் கிணற்றடியில் போய்க் குளித்துக்கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் கணவனின் அக்கிரமம் தாங்க முடியாமல் அப்பா வீட்டுக்குச் செல்ல, அப்பா வாசலிலேயே துரத்தியடிப்பார். திரும்பும் வழியில் சந்திரசேகர் மிகக் கொச்சையாக, 'உனக்கு அதுதான் வேணும்னா ரோட்டுல இங்கேயே வெச்சுக்கலாமா?’ எனக் கேட்பார். இயல்பான தன் விருப்பத்தைச் சொன்னால் 'இப்படிக் கேட்டுவிடுவார்களோ!’ என்ற பயத்தில்தான், பெண்கள் அமைதியாகிவிடுகிறார்கள்.

இதை எல்லாம் பேசுவது 'அபச்சாரம்’ என்று சொல்லிக்கொள்ளும் நம் சமூகத்தில், பலருக்கு விரும்பியபடியான 'உறவு’ என்பது திருமணத்தை தாண்டிய ஒருவரிடம்தான் சாத்தியப்படுகிறது. 'கணவனிடம் இதைக் கேட்க முடியாது. கேட்டால் என்னை பற்றி கேவலமாக நினைத்துவிடுவார்’ என பெண்கள் அஞ்ச‌ வேண்டிய நிலையே உள்ளது.இருவரும் சமமாகப் பகிர்தலில் மூலமே மகிழ்ச்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, பரஸ்பரம் பேசிக்கொண்டாலே, குழப்ப மேகங்கள் விலகிவிடும். அதற்கு இன்றைய பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். செக்ஸ் குறித்து அதிகப்படியான புனித பிம்பங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

முக்கியமாக, ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல், 'எத்தனை நிமிடங்கள் தாங்குகிறான்’ என்பதை வைத்து மட்டுமே ஒரு பெண் தன் கணவனை மதிப்பிடுவது இல்லை. அவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பது தான் முக்கியம். தன் மேல் அவன் காட்டும் அக்கறை, அன்பு, மரியாதையே அவனிடம் அவளை நெருங்கவும் கிறங்கவும் வைக்கின்றன

ஒருவரை அடிமைப்படுத்த சிறந்த வழி அவர்களை பற்றி அளவுக்கு அதிகமாக புகழ்வதுதான். பொதுவாக நமது சமுதாயத்தில் மனைவி ஒரு மாணிக்கம், அவள் தான் குடும்பத்தின் குத்து விளக்கு என்றெல்லாம் கூறப்படுகிறது.ஆனால் நிஜத்தில் அவளை ஒரு சக உயிராக கூட பார்பபதில்லை. நீங்கள் மனைவியை மாணிக்கம் மாதிரி எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டாம். அவளை சக மனுசியாக, தோழி போல் பழகினாலே போதும். எந்த பெண்ணும் கணவனிடம் எரிந்து விழமாட்டாள்.


அப்படி இல்லாத பட்சத்தில்  திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை அவள் நாடி செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் காம உணர்ச்சிகள் என்பது ஒரு வெள்ளம் போல. ஒருபக்கம் நாம் அணை போட்டு தடுத்தாலும் வேறு வழியாக அது வெளியேறிவிடும். இதுதான் இயற்கை.. இதற்காக யாரையும் நாம் குறைசொல்ல மு‌டியாது. இதை நாம் ஏற்றுக‌்கொள்ள தான் வேண்டும். சங்ககால பாடல்களிலும், புறநானூறிலுமே இதேபோல் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குறித்த ஏராளமான பாடல்கள் உள்ளன. ஆகவே இதெல்லாம் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பிற்போக்குதனமாக நினைக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை எந்த ஒரு கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 

மனைவிக்கு நம்மை பிடிக்கும் அளவுக்கு நம்மை நாம் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையனில் அவள் தனக்கு பிடித்த வேறொரு ஆணோடு உறவு ஏற்படுத்தி கொண்டால், குறைந்தபட்சம் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, பிரச்சனை செய்யாத வண்ணம் மனப்பக்குவத்தை உண்டாக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்ப வாழ்க‌்கையில் சிக்கல் வராது. விவாகரத்து, கொலை, தற்கொலை போன்ற பல கொடுமையான விசயங்களால் பல குடும்பங்கள் அழிவதற்கு இத்தகைய மனப்பக்குவம் இல்லாதது ஒரு முக்கிய காரணம். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலை மற்றும் எதிர்காலத்தை. பெற்றோர்களில் ஒருவர் இறந்துவிட மற்றவர் சிறைக்கு போய்விட அந்த குழந்தைகளின் மனநிலை மற்றும் சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை.

இல்லாவிட்டால் அவளுக்கு ஏற்ற துணையாக,உங்கள் சூழ்நிலை புரிந்த ஒரு நல்ல பையனை நாமே தேடி கொடுக்கலாம். இதில் எந்த தவறும் இல்லை. "அவரால நம்மள சந்தோஷமா வைச்சிருக்க முடியாவிட்டாலும், நம்ம மேல இவ்வளவு அக்கறையா இருக்காறே" என்று மனைவிக்கு உங்கள் மீது நல்ல எண்ணமாவது உண்டாகும். தவறான ஒரு நபருடன் உங்கள் மனைவி உறவு ஏற்படுத்தி கொண்டு அவனால் வரும் பிரச்சனையை சமாளிப்பதை விட இது எவ்வளவோ மேல்.மேலும் பையனும் உங்களால் தேர்தெடுக்கபட்டவன் என்பதால், "உங்கள் மனைவியை உங்களிடமிருந்து பிரித்து விடுவானோ?" என்று பயப்பட தேவையில்லை 

அப்படி யாருக்காவது உதவி தேவைப்பட்டால், என் மேல் நம்பிக்கை இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது சமுதாயத்திலோ எந்த ஒரு சின்ன பிரச்சனையும் வராது என்று உறுதியளிக்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி  jkannanforlove@gmail.com


No comments:

Post a Comment